Trending News

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

(UTV|BATTICALO)-மட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் கடல் பாம்புகள் சிக்குண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மீண்டும் கரை திரும்பி பார்க்கையில் வலைகளில்  கடல் பாம்புகள் மாத்திரமே சிக்குண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடல் மட்டிகளை பிடிப்பதற்காக சென்ற ஒருவரின் கூடையில் சுமார் 1000 இற்கும் அதிகமான கடல் பாம்புகள் சிக்கியுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Two key Govt. Parliamentarians decide not to push for Ministerial portfolios

Mohamed Dilsad

சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி

Mohamed Dilsad

சட்டமூல பிரேரணை விலக்கிக்கொள்ளப்படவில்லை – சபை முதல்வர் அறிவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment