Trending News

பிரதமர் மோடி வீட்டில் தீ விபத்து

(UTV|COLOMBO) – டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றிரவு 7.25 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறிய அளவில் ஏற்பட்ட அந்த தீ அணைக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீவிபத்தினால் உண்டான சேதம் தொடர்பாக விரிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Related posts

அஜித் பிரசன்ன முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு

Mohamed Dilsad

Tom Latham’s double-hundred flattens Sri Lanka

Mohamed Dilsad

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்

Mohamed Dilsad

Leave a Comment