Trending News

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவரா?

(UTVNEWS |COLOMBO) –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை உடனடியாக கைது செய்ய வேண்டும் அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

​நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை மறைத்து வைத்திருந்தார் என குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் டொரின்டன் வீட்டில் ராஜித சேனாரட்ன மறைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில் சந்திரிக்காவை கைது செய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

UPDATE: Water filling of Kalu Ganga-Moragahakanda commenced

Mohamed Dilsad

இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..

Mohamed Dilsad

கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment