Trending News

பரீட்சார்த்திகள் சிலரின் பெறுபேறுகள் இரத்து

(UTVNEWS | COLOMBO) -2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ප්‍රභූ ආරක්ෂාව ගැන විශේෂ සාකච්ඡාවක්

Editor O

Opposition Leader post is currently holding by two people – Sambanthan

Mohamed Dilsad

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment