Trending News

ஹஜ் குழுவின் தலைவராக மர்ஜான் பளீல் நியமனம்

(UTVNEWS | COLOMBO) -எதிர்வரும் அண்டுக்கான  ஹஜ் குழுவின் தலைவராக பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மர்ஜான் பளீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஹஜ் கடமையை சிறப்பாக முன்னெடுத்து இலங்கை ஹாஜிகளுக்கு சிறப்பான சேவையை முன்னெடுக்கும் நோக்கில் பிரதமரினால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹஜ் குழுவில் அஹ்கம் உவைஸ், நகீப் மௌலானா, அப்துல் ஸத்தார், அல்ஹாஜ் புவாத் ஆகியோரும் பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Sri Lanka and South Korea discuss maritime cooperation

Mohamed Dilsad

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை

Mohamed Dilsad

வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல்

Mohamed Dilsad

Leave a Comment