Trending News

திருவள்ளுவராக ஹர்பஜன் சிங்

(UTV|COLOMBO) – சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அடுத்து தமிழ் வெப் சீரிஸில் திருவள்ளுவர் வேடம் ஏற்று நடிக்கிறார்.

இதையடுத்து பள்ளி மாணவர்களின் நட்பு, தேவை, பிரச்னைகளை மையமாக வைத்து புதிய திரைப்படம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிப்பில் ராஜ்மோகன் இயக்குகிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை இயக்கியவர். அயாசு, மைக் செட் ஸ்ரீராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

Related posts

Bus fares reduced by Rs. 20 on Southern Expressway

Mohamed Dilsad

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

Mohamed Dilsad

தொடர் வெடிப்புச் சம்பவங்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment