Trending News

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கராச்சியில் இடம்பெறவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

Mohamed Dilsad

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?

Mohamed Dilsad

Leave a Comment