Trending News

வைத்தியர் ஷாபி விசாரணை; புதிய குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related posts

வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயணைப்பு..!!

Mohamed Dilsad

Cabinet approval to declare Madhu Church area as a sacred area

Mohamed Dilsad

Fmr. Minister Champika Ranawaka arrested

Mohamed Dilsad

Leave a Comment