Trending News

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை – சந்தேகநபர்கள் சுட்டுக் கொலை [VIDEO]

(UTV|COLOMBO)- ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொலை செய்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

රාජිත සේනාරත්න රිමාන්ඩ්

Editor O

Chilaw Pradeshiya Sabha Councillor dies in motorcycle accident

Mohamed Dilsad

Craig undergoes surgery for Bond set injury

Mohamed Dilsad

Leave a Comment