Trending News

மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) –  மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த  22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தைக்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு  இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை

Mohamed Dilsad

ලිට්‍රෝ ගෑස් මිල ඉහළට

Mohamed Dilsad

Russian Naval Ship departs Colombo harbour

Mohamed Dilsad

Leave a Comment