Trending News

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் ஊடக அறிக்கை

(UTV|COLOMBO) – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் இன்று(29) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், சபாநாயகர் குறித்த அறிக்கையில் தெரிவிக்கையில், இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தொடர்ந்தும் பதவியில் இருப்பது சிறந்தது என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Image

Related posts

Obama commutes Chelsea Manning sentence

Mohamed Dilsad

தேசிய சுற்றாடல் வாரம்

Mohamed Dilsad

පුජ්‍යපාද බණ්ඩාරවෙල අමිතානන්ද ස්වාමීන්වහන්සේ අපවත්වෙති.

Editor O

Leave a Comment