Trending News

இராஜாங்க அமைச்சர்கள் நியமனங்கள் பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

அதன்படி அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் குறித்த தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னியில் இடம்பெறும்.

Related posts

வடக்கு கிழக்கு மீள் இணைவு தேவையில்லை – இந்தியா

Mohamed Dilsad

Peugeot owner reassures over Opel jobs in Germany

Mohamed Dilsad

Warrant issued for Rajitha’s arrest

Mohamed Dilsad

Leave a Comment