Trending News

கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)- சுற்றாடலை பாதுகாப்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இன்று(25) காலை 6.30 மணி முதல் கொள்ளுபிடிய தொடக்கம் வெள்ளவத்தை வரையான கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேலைத்திட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக காவல்பொலிஸ் துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

Mohamed Dilsad

Friendship hits rock bottom?

Mohamed Dilsad

“Meg” takes $44 million chomp out of box-office

Mohamed Dilsad

Leave a Comment