Trending News

பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைக்க தீர்மானம் [VIDEO]

(UTV|COLOMBO) – புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது நாட்டை பாதுகாப்பார் என்பதில் தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

Related posts

Dinesh assumes Office as Leader of the House

Mohamed Dilsad

எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையம் நாளை மறுதினம் திறப்பு

Mohamed Dilsad

சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு

Mohamed Dilsad

Leave a Comment