Trending News

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு நட்டு பற்று இல்லை [VIDEO]

(UTV|COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு நட்டு பற்று இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு நம் நாட்டில் சாதாரண மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

No Presidential election before the due time – President

Mohamed Dilsad

Mathews to miss first game due to injury

Mohamed Dilsad

මහෙස්ත්‍රාත් සහ දිසා විනිසුරුවරු පිරිසකට ස්ථාන මාරු

Editor O

Leave a Comment