Trending News

ஜனாதிபதியை தீர்மானிக்க முயற்சிக்கும் ஹிஸ்புல்லாஹ் [VIDEO]

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இந்த தேர்தலில் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதற்காகவே போட்டியிடுவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோல்வியுறுவது நிச்சயம் என தெரிந்துக்கொண்டும் எதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அமைச்சர் ரிஷாத் இந்த கேள்வியை முன்வைத்தார்.

Related posts

රියැදුරු බලපත්‍රය අලුත් වෙයි

Mohamed Dilsad

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Mohamed Dilsad

Cases against Johnston Fernando to be heard

Mohamed Dilsad

Leave a Comment