Trending News

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரான அருண சமீர விசேட முல்லேரியா பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அங்கொட லொக்காவுக்காக கப்பப் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் முதலில் மோதவுள்ள அணிகள்…

Mohamed Dilsad

A. L. M. Nazeer sworn in as UNP Parliamentarian

Mohamed Dilsad

Parliament to re-convene on 5th

Mohamed Dilsad

Leave a Comment