Trending News

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) – கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(01) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நேற்று(01) மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் வன்செயல்கள் குறித்து 23 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 ,425 முறைப்பாடுகளும், ஏனையவை தொடர்பில் 92 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

Demo staged in Jaffna over civilian deaths in Syria war

Mohamed Dilsad

Bookies approached 5 Captains for spot-fixing in past year – ICC

Mohamed Dilsad

UN releases $9.2 million in emergency funds for Venezuela

Mohamed Dilsad

Leave a Comment