Trending News

பிலிப்பைன்ஸில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்தனாவோ பகுதியில் இன்று(29) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் உயிர் ஆபுத்துக்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியிடப்படில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Cameron hints at more ‘Terminator’ sequels

Mohamed Dilsad

Rains to lash Sri Lanka today

Mohamed Dilsad

ஜப்பான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Mohamed Dilsad

Leave a Comment