Trending News

திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பில் சட்ட நடவடிக்கை – பௌசி

(UTV|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் உரையினை திரிவுபடுத்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தித் தொகுதி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.

குறித்த உரையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் குறித்த தனியார் தொலைக்காட்சி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய வேண்டும் என திரிவுபடுத்தி செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

විපක්ෂනායකවරයා ඉන්දීයානු ජාත්‍යන්තර කටයුතු පිළිබඳ කවුන්සිලය අමතයි

Editor O

Former SPC Chairman arrested

Mohamed Dilsad

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் கைது…

Mohamed Dilsad

Leave a Comment