Trending News

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் விசேட செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ICC Cricket World Cup 2019 schedule

Mohamed Dilsad

இறால்களினுள் கஞ்சா செலுத்தும் அமெரிக்க உணவகம்…

Mohamed Dilsad

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment