Trending News

மகேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார்

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 9 பேருக்கான குற்றப்பத்திரிக்கை தயார் நிலை பணிகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக நிலையான மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் , பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி டொலர் வருமானம்

Mohamed Dilsad

Mohamed Salah boots become museum exhibit

Mohamed Dilsad

Silkair welcomes Colombo to its route network

Mohamed Dilsad

Leave a Comment