Trending News

ஜெனிவாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பும் ஜனாதிபதி…

(UTV|COLOMBO) ஜெனீவா நகரில் இத்தினங்களில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக பாராளுமன்ற  உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது , பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோர எதிர்ப்பார்த்துள்ளனர்.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வர்த்தகரை கத்தியால் குத்திய கொள்ளையர்…

Mohamed Dilsad

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

Mohamed Dilsad

UNP, SLFP to discuss Constitutional reforms

Mohamed Dilsad

Leave a Comment