Trending News

இன்று (05) நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMB) இன்று(05) நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் திட்டமிட்டப்படி பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

45 வயதை அண்மித்த 12 சாரதிகளை சேவைக்கு இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால் பணிப்புறக்கணிப்பினை கைவிடுவதுதொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

Navy apprehends a person with heroin [VIDEO]

Mohamed Dilsad

England Spinner retires from cricket

Mohamed Dilsad

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

Mohamed Dilsad

Leave a Comment