Trending News

பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம்-பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஐவர் கைது

(UTV|COLOMBO) கொழும்பு – பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஐவர் கைது.

குறித்த டிபென்டர் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த டிபெண்டர் வாகனம் நேற்று பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Related posts

ට්‍රම්ප්ගෙන් ඉරානයට අනතුරු ඇඟවීම්

Editor O

Maldivian arrested at BIA with counterfeit US Dollars

Mohamed Dilsad

Buddhist monk from Germany found dead

Mohamed Dilsad

Leave a Comment