Trending News

2019 ஆஸ்கர் திரைப்பட விருது விழா– சிறந்த நடிகர், நடிகைக்கான விருது…

(UTV|AMERICA) 91 ஆவது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை Bohemian Rhapsody திரைப்படத்திற்காக Rami Malek வென்றுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருதை The Favourite திரைப்படத்திற்காக Olivia Coleman வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

2018 Local Government Election – Puttalam – Vanathawillu

Mohamed Dilsad

Government always committed to protect the honour and respect of war heroes – President

Mohamed Dilsad

ஹட்டன் பிரதேசத்தில் பெற்றோல் விநியோகத்தில் பாதிப்பில்லை!

Mohamed Dilsad

Leave a Comment