Trending News

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO) 19வது அரசியலமைப்புக்கு அமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கட்சி பேதமின்றி அனைவரும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க செயற்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

DIG Nalaka De Silva transferred

Mohamed Dilsad

Dayasiri appears before PSC

Mohamed Dilsad

அமைச்சர் ஹர்ஷவின் செயலாளர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

Leave a Comment