Trending News

கொழும்பில் 21 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில், நாளை(13) 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை(13) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் ரெக்மல்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெலேன்வத்த, மத்தேகொட, ​ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

Two individuals go missing in Uppuweli Sea

Mohamed Dilsad

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி

Mohamed Dilsad

Parliamentary Entry Road closed

Mohamed Dilsad

Leave a Comment