Trending News

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் தௌிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழுப்பு பிரிவு கூறியுள்ளது.

2018ம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா கூறினார்.

இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வைத்தியர் ஹசித திசேரா மேலும் கூறினார்.

 

 

 

 

 

Related posts

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…

Mohamed Dilsad

ஆனமடுவ உணவக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Mohamed Dilsad

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

Mohamed Dilsad

Leave a Comment