Trending News

ஹஜ் பயண முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஹஜ் முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.

இந்த ​நேர்முகப்பரீட்சைக்காக 95 முகவர் நிலையங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு திணைக்களம் அறிவித்திருந்தது.

ஹஜ் முகவர் நியமனங்கள் டிசம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில் வழங்கப்படவுள்ளன.

 

 

 

 

 

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்

Mohamed Dilsad

Noah Centineo confirms he is He-Man

Mohamed Dilsad

Arnold joins the “Kung Fury” film

Mohamed Dilsad

Leave a Comment