Trending News

பிற்போடப்பட்ட அமர்வு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி, ஊவா மாகாண சபையில் இன்று முன்வைக்கப்படவிருந்த பிரேரணை அடுத்த அமர்வு வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

அதேநேரம் தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தாம் இன்று மாகாண சபை அமர்வுக்கு கறுப்பு உடையில் சென்றதாக, ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ருத்திரதீபன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

“அல ரஞ்சி” கைது

Mohamed Dilsad

பிரபல தடகள பயிற்றுவிப்பாளர் காலமானார்

Mohamed Dilsad

Sun overhead Sri Lanka today – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment