Trending News

செயற்கை நுண்ணறிவு – இலங்கை புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும்

(UTV|COLOMBO)-உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பனிகள் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக சிலாஸ்கொம் அமைப்பின் தலைவர் ஜீவன் ஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இந்தத் துறையில் புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும் என்று திரு.ஞானம் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தைகள் மாற்றம் கண்டு வருகின்றன. இதில் இரண்டாயிரத்து 400 டொலர் தனிநபர் வருமானத்தை பெற வேண்டுமானால் தகவல் தொழில்நுட்ப துறையில் 16 ஆயிரம் பேர் இணைவது அவசியம். ஆனால் உள்ளுர் பாடசாலை கல்வி பாடவிதானங்கள் துறைசார்ந்த புதிய போக்குகளுக்கு ஆதரவளிப்பதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

Mohamed Dilsad

நீர் கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Mohamed Dilsad

Lankan arrested in India without travel documents

Mohamed Dilsad

Leave a Comment