Trending News

காமினி செனரத்-பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 07ம் திகதி தொடக்கம் நாள்தோறும் நடாத்த நீதிபதி குழாம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

எனினும் , அதற்கு எதிராக மேன்முறையீட்டை தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் , இந்த கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Saudi Arabia, UAE, Kuwait approve $2.5 billion Jordan aid

Mohamed Dilsad

Sri Lanka vs England 2nd Test Day 1: England win toss, elect to bat

Mohamed Dilsad

IUSF claims they are nearing victory

Mohamed Dilsad

Leave a Comment