Trending News

மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்…

(UTV|COLOMBO)-நாட்டில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மாத்தளை மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை எல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எஎன அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Namal Kumara arrested

Mohamed Dilsad

New laws to end ‘horse trading’ culture – Anura Kumara

Mohamed Dilsad

National Audit Bill gets Supreme Court’s ratification

Mohamed Dilsad

Leave a Comment