Trending News

பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அல்ஹிலால் புரத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இத்திட்டத்தின் மூலம் தம்பாளை, வெவேதென்ன, ரிபாய்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம, லங்காபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 2500 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

40% Cess on sanitary pads removed

Mohamed Dilsad

Water cut for parts of Colombo tomorrow

Mohamed Dilsad

Bribery Commission grills Aloysius for 3-hours

Mohamed Dilsad

Leave a Comment