Trending News

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

மோட்டார் சைக்கிளில் பயனித்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Fuel prices to be increased from midnight today

Mohamed Dilsad

Navy recovers 28 kg of Kerala Cannabis from Kusumanthurei Beach area

Mohamed Dilsad

கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment