Trending News

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

(UTV|COLOMBO)-நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையின் எரிபொருள் குதம் தொடர்பான விடயத்தில் இந்திய தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியபோது அதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படவில்லை.

ஏற்கனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு இது தொடர்பில் உறுதிமொழியை வழங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதன்போதே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

AirAsia warns of free ticket scam

Mohamed Dilsad

Pakistan not renewing Head Coach’s contract

Mohamed Dilsad

Navy renders assistance to clean-up water courses and drainage systems in Colombo

Mohamed Dilsad

Leave a Comment