Trending News

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…

(UTV|COLOMBO)-அண்மையில் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி நேற்று மாலை முதல் அவர் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதனால் அவர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக பணிஇடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Rishad did not influence me” – Army Commander [VIDEO]

Mohamed Dilsad

Deadline for chainsaw registration extended

Mohamed Dilsad

සමාජ මාධ්‍යෙය් දැඩි විරෝධය ඉදිරියේ රු. 72000 මල්ටි ප්ලග් ටෙන්ඩරය අවලංගු කරයි

Editor O

Leave a Comment