Trending News

மாத்திரை தொண்டையில் சிக்கியதால் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலி

(UTV|COLOMBO)-கலேவல பிரதேசத்தில் மாத்திரையை உட்கொள்ளும் போது தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு சிறுவனின் தொண்டையில் மாத்திரை ஒன்று சிக்கியுள்ளதால் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளான்.

கலேவல ஜயதிலக மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Deputy Speaker complains to Speaker over Minister Navin’s behaviour following No-Confidence Vote

Mohamed Dilsad

England all-rounder Ben Stokes joins New Zealand side Canterbury

Mohamed Dilsad

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

Mohamed Dilsad

Leave a Comment