Trending News

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?

(UTV|COLOMBO)-நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம் என்றால்  இராஜினாமா செய்வதே சரியானது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நான் போதுமான அளவு செய்துள்ளேன், 33 வருடங்களாக பொலிஸ் திணைக்களத்துக்காக நான் சேவை செய்துள்ளேன். எனது சேவைகளுக்காக தாக்குதல்களை மாத்திரமே நான் பெறுவதெனின், அதில் நிலைத்திருந்து பயனில்லை” எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

IUSF Protest: Four arrested

Mohamed Dilsad

News Hour | 06.30 am | 11.12.2017

Mohamed Dilsad

Maiden cabinet meeting day after tomorrow

Mohamed Dilsad

Leave a Comment