Trending News

சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம்

(UTV|COLOMBO)-சீகிரியா குன்றில் உள்ள புராதன சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ள மிகவும் பழைமையான சுவரோவியங்களாக சீகிரியா சுவரோவியங்கள் கருதப்படுகின்றன.

களனிப் பல்கலைக்கழகம், ஜேர்மனியின் வெமபட் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியன இணைந்து சீகிரியா சுவரோவியங்களை பாதுகாக்க விசேட திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பேராசிரியர் பி.டி. நந்தசேன கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

Mohamed Dilsad

President, UNF meeting postponed

Mohamed Dilsad

Sajith assures an industrial revolution

Mohamed Dilsad

Leave a Comment