Trending News

இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்து?

(UTV|LONDON)-பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஜோடி இரண்டரை ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யலாம் என்று சைமன் சிம்மன்ஸ் என்ற பெண் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இந்த ஜோடி பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் கூட இருவரும் ஒன்றாகவே கையை பிடித்துக் கொண்டு தான் செல்கின்றனர்.

அந்தளவிற்கு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் Simone Simmons என்ற பெண் இந்த தம்பதி வெகு காலங்களுக்கு ஒன்றாக வாழமாட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இவர் டயானாவின் மிகவும் நெருங்கிய நண்பர். இதற்கு முன்பு இவர் கல்லறையில் சென்ற டயானாவிடம் பேசியுள்ளதாகவும், பல உறவுகளை முன்னரே கணித்து கூறியவர் எனவும் கூறப்படுகிறது.

தற்போது இவர் ஹரி-மெர்க்கல் தம்பதி நீண்ட காலங்களுக்கு ஒன்றாக வாழமாட்டார்கள் என்று கூறியுள்ளார். மெர்க்கலின் குடும்பமே அதற்கு காரணமாக இருக்கும் எனவும், அவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மெர்க்கலின் இரண்டு உறவுகளைப் பாருங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் நீண்டகாலம் நீடிக்கவில்லை.

 

இது இவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வேறுபட்டதாக தெரியவில்லை. தற்போது இருவரும் அன்பாக உள்ளனர். ஆனால் இது நீடிக்குமா என்பது சந்தேகம் தான், மெர்க்கலின் முகத்தை பார்க்கும் போது கர்ப்பமாக இருப்பது போல் தெரிகிறார்.

மேலும் ஹரி அவரின் அம்மா டயானாவைப் போன்றும் மிகவும் உணர்ச்சிமிக்கவர். ஆனால் இது எப்படி நடந்தது என்பது அவராலே அறிந்து கொள்ளலாமலும் போகலாம் என்று கூறியுள்ளார்.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/10/MERKAL.jpg”]

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Eshan Pieris first Sri Lankan to win F3 Race

Mohamed Dilsad

ඩෙංගු හිස ඔසවයි. රෝගීන් 45,448ක් : මරණ 22ක්

Editor O

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Mohamed Dilsad

Leave a Comment