Trending News

இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

(UTV|COLOMBO)-வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கத்தை இன்றையதினம் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது சைனா ஹாபர் நிறுவனத்திடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் நிதி பெற்றுக் கொள்ளப்பட்டதாக நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு

Mohamed Dilsad

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி

Mohamed Dilsad

Leave a Comment