Trending News

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ வீரர் கொலை

(UTV|COLOMBO)-அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இன்று(21) அதிகாலை 4.40 மணியளவில் ஆயுதம் ஒன்றால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரர் 21வயதுடைய, புலத்கொஹுபிடிய, கேகாலை பிரதேசத்தினைச் சேர்ந்த டப்ளியு.எம்.என்.எஸ்.ஜயசேன என்பவராவார்.

 

சந்தேக நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காததால் அவரது உடலை முதல்கட்ட விசாரணைகள் இடம்பெறும் வரையில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Price of 92 Octane Petrol increased

Mohamed Dilsad

ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது

Mohamed Dilsad

Rainfall to enhance over coming days

Mohamed Dilsad

Leave a Comment