Trending News

சிறைக்கைதிகள் தினம் – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

(UTV|COLOMBO)-சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்காகக்கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக் கைதிகள் தினத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தும் கொடி வாரத்தை முன்னிட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருவதுடன், சிறைக்கைதிகளுக்கான மருத்துவ சிகிச்சைகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உட்பட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கான பல்வேறு சமூக நலன்பேணல் திட்டங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து

Mohamed Dilsad

800 SLTB buses added due to train strike

Mohamed Dilsad

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியும் மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment