Trending News

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் ஒதுக்கப்பட்ட 5 இடங்கள்

(UTV|COLOMBO)-எதிர்வரும் 05ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள, எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பு நகரில் 05 இடங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த எதிர்ப்பு பேரணியைத் தடுப்பதற்காக அரசாங்கம் நீதிமன்ற அனுமதியைப் பெறும் என்பதால், குறித்த இடங்கள் குறித்து இரகசியம் காக்கப்படுவதாகவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

බිත්තර සහ කුකුල් මස් මිල ඉහළ ට

Editor O

பாகிஸ்தானிலுள்ள விமான நிலையங்கள் காலவரையறையின்றி பூட்டு

Mohamed Dilsad

අගුණකොල පැලැස්ස බන්ධන්ගාරයේ සිදුවූ සිද්ධියක CCTV දර්ශන පෙලක්

Mohamed Dilsad

Leave a Comment