Trending News

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனை

(UTV|COLOMBO)-புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகளுக்காக இன்று (14) காலை தமது சபையின் குழுவொன்றை புத்தளத்திற்கு அனுப்பவுள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர், பேராசிரியர் ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகள் முன்னெடுக்கும் வரை குறித்த கடற்கரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජපානයේ වෛද්‍ය කණ්ඩායමක් මෙරටට පැමිණේ

Editor O

US files charges against China’s Huawei and its CFO

Mohamed Dilsad

Fowzie responds to SLFP’s disciplinary letter

Mohamed Dilsad

Leave a Comment