Trending News

இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா

(UTV|COLOMBO)-இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவரான கலாநிதி கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கலாநிதி கொல்வின் குணரத்ன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Indian Chief of the Army Staff meets Commander of the Navy

Mohamed Dilsad

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Mohamed Dilsad

Former MP Justin Galappaththi passes away

Mohamed Dilsad

Leave a Comment