Trending News

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை-கணவரை கைது செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-பாடகி பிரியானி ஜயசிங்க அவருடைய பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை தொடர்பில் அவரது கணவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்றிரவு(௦8) கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரை கொலை செய்ததன் பின்னர், சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Manushi Chhillar crowns Miss World 2018 a year after she won the title

Mohamed Dilsad

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment