Trending News

இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

(UTV|COLOMBO)-கயிட்ஸ், அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் கயிட்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதவான் பரிசோதனைகளை அடுத்து பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Resolved differences with Sajith Premadasa”- Fonny [VIDEO]

Mohamed Dilsad

“Sri Lanka can win ICC Champions Trophy” – Allan Donald

Mohamed Dilsad

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

Mohamed Dilsad

Leave a Comment